அகத்தியர் மூலிகை உடலியக்க மருத்துவ மய்யம்
15வது பாரம்பரிய தமிழ்நாட்டு வைத்தியர்கள்
மாநில மாநாடு 2017 - இது ஒரு பாரம்பரிய தமிழர்களின் திருவிழா
நாள்: ஏப்ரல் 14,15,16-2017,
வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள்
இடம்: பிள்ளையார்பட்டி, தஞ்சாவூர்-613403,
(மெடிக்கல் காலேஜ் - வல்லம் சாலை)
நாட்டு வைத்தியம், பரம்பரை வைத்தியம், மூலிகை வைத்தியம், தொக்கண வைத்தியம், இயற்கை வைத்தியம், கால்நடை வைத்தியம், இயற்கை வேளாண்மை 18 சித்தர்களின் செயல்பாடுகள் வள்ளுவர், வள்ளலாரின் வழிமுறைகள் போன்ற தலைப்புகளின் பேருரைகள் நடைபெறும்.
அனைவரும் கலந்து கொள்ளலாம்.
அனுமதி இலவசம் - முன் அனுமதி அவசியம்.
(மூன்று நாட்களும் உணவு, தங்குமிடம், மூலிகை டீ.
மூலிகை சுண்டல், மருந்து குழம்பு உணவுடன் இலவசம்)
-விடுதலை,26.3.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக